tamil


  • “நான் மனச்சோர்வு அடைய இயலாது, நான் தலித்.”

    2019ம் ஆண்டு, பல புத்தாயிர வியப்புகளைக் கொண்டது. இந்த ஆண்டில்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தானியங்கி வாகனத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, ஓலா/ஊபரைச் சார்ந்திருக்கும் புத்தாயிர இளைஞர்களைக் குற்றம் சாட்டினார். இதே ஆண்டில்தான் புத்தாயிர இளைஞர்கள் (2000க்குப் பின் பிறந்த Millennials) முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு, அரசியல் உணர்ச்சியைக் காட்டுவதற்கு, உணர்ச்சியற்றிருக்காமல் செயல்படுவதற்கு, மிக முக்கியமாக, மனநலப் பிரச்னைகள்மீதிருந்த களங்கத்தை நீக்கியதற்குப் பாராட்டப்படுகிறார்கள்.

    August 20th 2021

  • தியாக அறிவியலுக்கு எதிராக

    இந்திய அறிவியல் கல்வித்துறை கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தால், அதிலுள்ள ஆய்வு அறிஞர்களுடைய மன நலன் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகச் சொல்கிறது இந்தச் செய்தியறிக்கை.

    August 20th 2021

  • இந்திய அறிவியல் துறையில், ஒரு லெஸ்பியன் திருநங்கையாக இருத்தல்

    “என்னுடைய மாற்றத்தின்போதும், மாற்றத்துக்குப்பிறகும், கல்வித்துறை உலகத்தில் நான் மிகுந்த பாரபட்சத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் சந்தித்தது உறுதி” என்கிறார் கணக்கியல் வல்லுனரான ஏ. மணி.

    August 20th 2021